- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் மீது பயங்கர கடுப்பான அனிருத் தரப்பு - அரசன் படத்துக்கு இசை அமைக்க ஆர்வம்...

வெற்றிமாறன் மீது பயங்கர கடுப்பான அனிருத் தரப்பு – அரசன் படத்துக்கு இசை அமைக்க ஆர்வம் காட்டாத அனிருத், இப்படியும் ஒரு காரணமா?

- Advertisement -

அரசன் படத்தில் இருந்து அனிருத் விலகிய நிலையில் மிக விரைவில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசன் படத்துக்கு அனிருத் கமிட் ஆன நிலையில் ராஜன் வகையறா படத்துக்கு சாய் அபயங்கரை கமிட் செய்ததால் அனிருத் தரப்பு, இயக்குனர் வெற்றிமாறன் மீது பயங்கர கடுப்பில் இருந்துள்ளது. இந்த நிலையில் தான் அரசன் படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ்க்கு அனிருத் பிஜிஎம் தர மறுத்துவிட்டார் என்றும் அதன் காரணமாகவே அனிருத் அரசன் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் ஒரு லேட்டஸ்ட் தகவல் கசிந்துள்ளது.

சற்று முன்