- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசைப்புயல் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து - டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தருவதால்...

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து – டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தருவதால் அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

அரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் வண்டர்மென்ட் டூர் இசை நிகழ்ச்சி தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகிற 2027ம் ஆண்டுக்கு இந்த இசை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக 2499 ரூபாய் முதல் 1.50 லட்சம் வரை விலை கொடுத்து டிக்கெட் எடுத்த ரசிகர்களுக்கு அவர்களது டிக்கெட் கட்டண பணம் முழுமையாக திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.

சற்று முன்