- Advertisement -
இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை சாய்பல்லவி நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான இராமாயணா திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றிக்கரமாக ஓடி வருகிறது. படம் ரிலீஸான 8 நாட்களில் உலகம் முழுவதும் மொத்தம் 1033.55 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 675.05 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் 358.50 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.





