- Advertisement -
Homeபொழுதுபோக்குடேர் டெவில் படத்தில் இணையும் முக்கிய நட்சத்திரங்கள் - ஏகே ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

டேர் டெவில் படத்தில் இணையும் முக்கிய நட்சத்திரங்கள் – ஏகே ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிக்கும் டேர் டெவில் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்கிறார். அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை நடிகை ஷாலினி அஜீத்குமார் சொந்தமாக தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கயாடு லோஹர் கமிட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிகர்கள் பிரபு பார்த்திபன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் நடிப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. வரும் நவம்பர் 2ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு துவங்குகிறது.

சற்று முன்