- Advertisement -
செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு வீரபாண்டியன் கூறியிருப்பதாவது, சினிமாவில் இருந்த போது தான் நடித்த ஒரு படத்தில் ஒரு ஓட்டுக்காக விஜய் போராடுவர். ஒரு ஓட்டுக்காக போராடிய அந்தத் திரைப்படத்தை முதல்வர் விஜய் மீண்டும் பார்க்க வேண்டும். எஸ்ஐஆர் மூலம் 13 கோடி பேரின் வாக்குகளை நீக்கியதை கண்டித்து கூட முதல்வர் விஜய் இதுவரை பேசவில்லை என்று மு வீரபாண்டியன் கூறியிருக்கிறார்.





