- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கருணாஸ் கூறியதாவது, எனக்கு ஒரு கஷ்டம்ன்னு வரும்போது நான் ஒண்ணும் காணாம போயிடலே. எவ்வளவோ பேர் சொன்னாங்க. அவ்வளவுதான் கருணாஸ் லைஃப் முடிஞ்சிடுச்சுன்னு. இனிமே எங்கே இவ்வளவு கடனுக்கு வட்டி கட்டி மீண்டு வருவது என்று. அவன் மெண்டல் ஆயிடுவான் என்று சொன்னாங்க. இல்லைன்னா இந்த கஷ்டத்துல குடிச்சு குடிச்சு குடிகாரனா ஆயிடுவான்னு என்கிட்ட சொன்னாங்க. ஆனா குடியை அன்னைக்கே தூக்கி போட்டுட்டு கடனை அடைக்கிற வரைக்கும் தண்ணியே அடிக்கலே. இது நம்ம லைஃ.ப் நம்ம லைஃப்புக்கு நான் தான் ஓனர். நம்ம தான் முடிவு எடுக்கணும் என்று நடிகர் கருணாஸ் கூறியிருக்கிறார்.





