- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்போ எல்லாம் வாடகை கார்ல தான் பயணிக்கிறேன், அதை கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குது...

இப்போ எல்லாம் வாடகை கார்ல தான் பயணிக்கிறேன், அதை கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குது – இயக்குனர் சேரன் நெகிழ்ச்சி!

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் செய்துள்ள பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, தொடர்ந்து நான்கு நாட்களாக வாடகை காரில் போகிற வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு கார் டிரைவரும் என்னை பார்த்ததும் உடனே என் படங்களை பற்றி பேசுவது பெரும் மகிழ்ச்சி. என்னுடைய திரைப்படங்களை எங்கோ ஒரு சாமானியன் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறான் என்று அந்த பதிவில் இயக்குனர் சேரன் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்