- Advertisement -
Homeபொழுதுபோக்குதாய்லாந்துக்கு ஏன் எல்லோரும் போறாங்க? டோரதி படம் அந்த விஷயத்தை பத்தி ஏன் பேசலே? -...

தாய்லாந்துக்கு ஏன் எல்லோரும் போறாங்க? டோரதி படம் அந்த விஷயத்தை பத்தி ஏன் பேசலே? – இயக்குனர் மோகன் ஜி கேள்வி!

- Advertisement -

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் டோரதி படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, இப்போது இங்கு இருந்து தாய்லாந்துக்கு ட்ரிப் போறது பேன்சி ஆகிடுச்சு. பசங்க தாய்லாந்து பாங்காங் ட்ரிப் எதுக்காக போறாங்க? அங்கே போய் சுத்தி பார்க்கவா போறாங்க? அங்கே இருக்கிற மாற்றுப் பாலினத்தவர் கொடுக்கிற சுகங்கள் இன்பங்கள் அனுபவிக்க தான் 80 சதவீத ஆண்கள் போறாங்க. நான் ஆண்கள் யோக்கியன் என்று சொல்ல வரலே. நான் சொல்ல வர்றது திருநங்கைகள் மீது சமுதாயத்தில் மதிப்பு ஏற்படுத்துற மாதிரியான விஷயங்கள் தொடங்கணும். ஆனால் டோரதி படம் அதை பேசலே என்று இயக்குனர் மோகன்ஜி குற்றம் சாட்டி பேசியிருக்கிறார்.

சற்று முன்