- Advertisement -
திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, முதலமைச்சர் லண்டன் போகிறார் கர்நாடகா போகிறார் ஆந்திரா போகிறார். போகட்டும். அப்படியே உள்ளூரில் உள்ள மளிகை கடைக்கும் ஒரு எட்டு போயிட்டு விலைவாசி உயர்வை பற்றி கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். மக்கள் பண்டிகை காலத்தில் மகிழ்ச்சிக்கு பதிலாக பயத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள் என்று அவர் தனது பதிவில் கூறியிருக்கிறார்.





