- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வர் விஜயை நான் புகழ்ந்து பேசவில்லை - சுப்ரீம் கோர்ட் நீதிபதி தந்த விளக்கம்!

தமிழக முதல்வர் விஜயை நான் புகழ்ந்து பேசவில்லை – சுப்ரீம் கோர்ட் நீதிபதி தந்த விளக்கம்!

- Advertisement -

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சஞ்சய் குமார் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு தொடர்பான ஒரு குற்ற வழக்கை அரசு வழக்கறிஞர் ஒத்திவைக்க கோரிய போது நான் சில கருத்துக்களை கூறியிருந்தேன். உங்கள் முதல்வர் வேகமாக செயல்பட விரும்புகிறார் என்றால் நீங்கள் ஏன் வழக்கை ஒத்திவைக்க கோரி மெதுவாக செயல்படுகிறீர்கள்? என்ற பொருளிலேயே நான் கூறினேன். ஆனால் தமிழ்நாடு முதல்வரை நான் புகழ்ந்ததாக அது திரித்து சமூக வலைதளங்களில் தவறுதலாக பரப்பப்பட்டது என்று அவர் விளக்கமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்