- Advertisement -
கயல் ஆனந்தி நாட்டுப்புற கலைஞர் ஆக மிரட்டியுள்ள படம் கரிவிடி லட்சுமி. இந்த படம் நம் நாட்டுப்புறக் கலைகளின் கலாச்சாரத்தை அழகாக பேசுகிறது. இந்த படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்துள்ளார். ஹீரோவாக நடிகர் நரேஷ் சிறப்பாக நடித்துள்ளார். தியேட்டரில் குடும்பத்துடன் ரசிகர்கள் பார்க்க வேண்டிய மிகவும் தரமான படம் என்று சினிமா விமர்சனங்கள் பாராட்டி வருகின்றனர். நாட்டுப்புறக் கலைகளை பற்றி அழுத்தமாக பேசும் மனதை நெகிழச் செய்யும் ஒரு திரைப்படமாக இது ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.





