- Advertisement -
Homeபொழுதுபோக்குபெண்களுக்கு அண்ணனாக இருப்பேன்னு வசனம் பேசினீங்க? இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க? - தமிழக...

பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன்னு வசனம் பேசினீங்க? இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க? – தமிழக முதல்வர் விஜயிடம் கேள்வி எழுப்பிய திமுக எம்பி கனிமொழி!

- Advertisement -

திமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி எம்பி கனிமொழி கூறியிருப்பதாவது, பெருந்துறையில் காணாமல் போன செவிலியர் 5 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செஞ்சியில் 7 வயது சிறுமி காணாமல் போய் 9 நாட்களாகியும் குழந்தை பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு முதல்வர் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்று வசனம் பேசிய முதல்வர் இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

சற்று முன்