- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் நடிப்பில் டி 56 படம் ஷூட்டிங் இன்று துவக்கம் - முதல் நாளிலேயே...

நடிகர் தனுஷ் நடிப்பில் டி 56 படம் ஷூட்டிங் இன்று துவக்கம் – முதல் நாளிலேயே அடிதடியா? ரிலீஸ் குறித்தும் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

ஓம் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கிறார். லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் டி 56 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. ஸ்டண்ட் டைரக்டர் அனல் அரசு மாஸ்டர் மேற்பார்வையில் 20 நாட்கள் பிரம்மாண்டமான ஓப்பனிங் சண்டைக்காட்சியுடன் ஷூட்டிங் இன்று தொடங்கியது. இந்த படம் அடுத்த 2027ம் ஆண்டு கோடைகாலத்தில் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

சற்று முன்