- Advertisement -
இயக்குனர் வெற்றிமாறன் போன்ற சில இயக்குனர்கள் வருடக்கணக்கில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். ஆனால் இயக்குனர் மணிரத்னம் எப்போதுமே தனது படங்களின் ஷூட்டிங்கை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து விடுவது அவரது ஸ்டைலாக உள்ளது. இதற்கு திட்டமிட்ட நேர்த்தியான ஒரு நிர்வாகமே காரணம். அந்த வகையில் விஜய் சேதுபதி சாய்பல்லவி நடித்த இஞ்சி வெல்லம் படத்தின் ஷூட்டிங்கை மொத்தம் 90 நாட்களில் மணிரத்னம் முடித்துள்ளார். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா புரடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.





