- Advertisement -
சமீபகாலமாக ஒரு முரண்பட்ட விஷயம் சினிமாவில் நடந்து வருகிறது. அதாவது தியேட்டரில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் போது அந்த படங்கள் பெரிய வரவேற்பை ஆதரவை பெறுவதில்லை. அதே நேரத்தில் தியேட்டரில் 4 நாட்கள் கூட ஓடாத பிளாப் படங்கள் ஓடிடியில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறுகின்றன. இந்த முரண்பட்ட மேஜிக் தொடர்ந்து நடக்கிறது. அந்த வகையில் தியேட்டரில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத சர்தார் 2 பெத்தி தி ராஜாசாப் உஸ்தாத் பகத்சிங் உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களை பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.





