- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடரும் பிளாப் படங்களால் பலத்த நஷ்டம் - லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு திருப்புமுனையாக இந்த படமாவது...

தொடரும் பிளாப் படங்களால் பலத்த நஷ்டம் – லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு திருப்புமுனையாக இந்த படமாவது அமையுமா?

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் சார்பில் இந்தியன் 2 கேம் சேஞ்சர் தக்லைஃப் மற்றும் சிக்மா என சமீபத்தில் பெரிய பட்ஜெட்டில் தயாரித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் பலத்த நஷ்டத்தை இந்த நிறுவனம் சந்தித்துள்ளது. தொடர்ந்து பெரும் சோதனையை எதிர்கொண்டுள்ள லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்ததாக வரவுள்ள இந்தியன் 3 திரைப்படம் மாபெரும் திருப்புமுனையாக அமையுமா அல்லது மேலும் ஏமாற்றத்தை தந்து சவால்களை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சற்று முன்