- Advertisement -
Homeபொழுதுபோக்கு234 தொகுதிகளிலும் அவர்கள் இனி இருக்க வேண்டும் - மக்கள் நீதிமய்யம் கட்சியை பலப்படுத்த தலைவர்...

234 தொகுதிகளிலும் அவர்கள் இனி இருக்க வேண்டும் – மக்கள் நீதிமய்யம் கட்சியை பலப்படுத்த தலைவர் கமல்ஹாசன் எடுத்த அதிரடி நடவடிக்கை!

- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலம் முழுவதும் 234 மாவட்ட செயலாளர்களை நடிகர் கமல்ஹாசன் நியமிக்கிறார். கட்சியை வலுப்படுத்த அவர் அதிரடி முடிவு எடுத்துள்ளார். இது கட்சியை பலப்படுத்தும் நோக்கத்திலும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் இந்த நடவடிக்கையை கட்சித் தலைமை மேற்கொண்டு இருப்பதாக நிர்வாகிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் என்ற விதத்தில் 234 மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக மாவட்ட செயலாளர் தேர்வுக்கான நேர்காணல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் 2 நாட்கள் நடந்தது. இதில் மக்கள் நீதிமய்ய கட்சியின் துணைத் தலைவர்கள் தலைமை நிலைய செயலாளர்கள் மண்டல செயலாளர்கள் பங்கேற்று நேர்காணல் நடத்தியுள்ளனர்.

சற்று முன்