- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்தை எடுக்க விடமாட்டோம், தியேட்டரில் வெளியிட விட மாட்டோம், சமூக பொறுப்பு இல்லாத நடிகரை எதிர்க்கவே...

படத்தை எடுக்க விடமாட்டோம், தியேட்டரில் வெளியிட விட மாட்டோம், சமூக பொறுப்பு இல்லாத நடிகரை எதிர்க்கவே செய்வோம் – கமலுக்கு கிருஷ்ணசாமி சவால்!

- Advertisement -

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, சண்டியர் படத்தோட கதை பற்றி எல்லாம் கவலை இல்லை. படத்தின் பெயர் தான் சிக்கல். சண்டியர் என்பதே வன்முறையின் அடையாளம். சாதி வெறியை தூண்டும் தலைப்பு. அந்த பெயர் இருக்கக்கூடாது. அதையும் மீறி மாத்தவில்லை என்றால் தமிழ்நாட்டிலே எங்கேயும் படம் எடுக்க விடமாட்டோம். அதையும் மீறி படம் எடுத்தால் தமிழ்நாட்டில் எங்கேயும் அந்த படம் வெளிவர விட மாட்டோம். ஒரு மூத்த நடிகர் சமுதாயத்தில் பொறுப்பில்லாமல் நடக்கும் போது அதை எதிர்க்கத்தான் செய்வோம் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.

சற்று முன்