- Advertisement -
நடிகர் சூரி நடித்த மண்டாடி படம் திரையரங்குகளில் பெரிய வரவேற்பை பெற்றது. ரூ. 150 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மண்டாடி படம் முதல் வார இறுதிக்குள் 2.2 மில்லியன் வியூஸ் கடந்து கெத்து காட்டியுள்ளது. கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படத்தின் முதல் வார பார்வையாளர்கள் எண்ணிக்கை நிகராக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் வலுவான இடத்தை பிடித்துள்ளது. 2வது வாரத்திலும் இதே வேகத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





