- Advertisement -
Homeபொழுதுபோக்குகலைக்கு பேதம் இல்லை என நிரூபித்த தமிழ் சினிமா ரசிகர்கள் - தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸில்...

கலைக்கு பேதம் இல்லை என நிரூபித்த தமிழ் சினிமா ரசிகர்கள் – தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்ட பிறமொழி படங்கள்!

- Advertisement -

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த டாப் 10 பிறமொழி படங்கள் குறித்து இப்போது தெரிந்துக் கொள்ளலாம். பாகுபலி 2 கேஜிஎஃப் சாப்டர் 2 புஷ்பா 2 பாகுபலி கல்கி 2898 ஏடி ஆர்ஆர்ஆர் மஞ்சும்மெல் பாய்ஸ் காந்தாரா சாப்டர் 1 அவதார் 2 ஜவான் ஆகிய 10 படங்களும் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் அதிகமாக வசூலித்த பிறமொழி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளம் தெலுங்கு கன்னடம் என பிறமொழிகளில் உருவாகி தமிழில் டப்பிங் ஆகி வெளியான இந்த படங்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பு ஆதரவு தந்து ஜெயிக்க வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

சற்று முன்