- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பாண்டிராஜ் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் - அட இந்த படத்துக்கு அந்த...

இயக்குனர் பாண்டிராஜ் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் – அட இந்த படத்துக்கு அந்த மாஸ் ஹீரோவோட பட டைட்டிலா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் புரூஸ் லி மாமன் போன்ற படங்களை இயக்கியவர். இவர் விலங்கு சீரியலை இயக்கியவர். வாரண்ட் என்ற வெப் சீரிஸ்சில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் ஹீரோவாக ஒரு புதிய படத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பேச்சுலர் பட நாயகி திவ்யபாரதி நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு நடிகர் விஜய் நடித்த பூவே உனக்காக என்று டைட்டில் வைக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்