- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவருக்கு அது மட்டும் தான் முக்கியம், இதைப்பற்றி எப்போதுமே கவலைப்பட மாட்டார் - நடிகர் ரஜினிகாந்த்...

தலைவருக்கு அது மட்டும் தான் முக்கியம், இதைப்பற்றி எப்போதுமே கவலைப்பட மாட்டார் – நடிகர் ரஜினிகாந்த் பிஆர்ஓ ரியாஸ் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் பிஆர்ஓ ஆக இருப்பவர் ரியாஸ். எப்போதுமே ரஜினி வெளியிடங்களுக்கு செல்லும் போது நிழலாக அவர் கூடவே இருப்பார். இந்த நிலையில் பிஆர்ஓ ரியாஸ் கூறியிருப்பதாவது, ரஜினி படங்களின் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் வசூல் உடனே வெளியிடாத படாதது ஏன்? என்று பலரும் கேட்கின்றனர். தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்கள் சந்தோசமாக இருப்பதை மட்டுமே தலைவர் பார்ப்பார். வசூல் கணக்குகளை எல்லாம் பெரிதுபடுத்தி அறிவிக்க நினைக்க மாட்டார் என்று பதிவு ஒன்றில் பிஆர்ஓ ரியாஸ் கூறியிருக்கிறார்.

சற்று முன்