- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை பார்த்தாலே ரொம்ப கஷ்டமா இருக்கு சார் என்று சூர்யா என்னிடம் சொல்லி கவலைப்படுவார் -...

என்னை பார்த்தாலே ரொம்ப கஷ்டமா இருக்கு சார் என்று சூர்யா என்னிடம் சொல்லி கவலைப்படுவார் – பிரபல தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கலைப்புலி தாணு கூறியதாவது, வாடிவாசல் படம் தாமதத்தால் என்னை பார்க்கும் போதெல்லாம் சூர்யா கவலைப்படுவார். தலையில் கை வைத்துக்கொண்டு ரொம்ப கஷ்டமா இருக்கு சார் என்று புலம்புவார். வெற்றி மாறன் சூர்யா இருவருமே மனிதநேயம் மிக்கவர்கள். அந்த படம் டிராப் ஆகவில்லை. விரைவில் இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும் என்றும் தயாரிப்பாளர் தாணு ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

சற்று முன்