- Advertisement -
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, வாழ்நாள் முழுவதும் தலைவரின் ரசிகன். 75 வயதிலும் அவர் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து இருப்பதை பார்க்கும்போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவரது 76வது பிறந்த நாளையும் இந்த மாபெரும் வெற்றியையும் இணைத்து நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை ஒரு மாதம் கொண்டாட விரும்புகிறேன். தலைவரை நேரில் அழைத்து அவர் முன்னிலையில் இந்த கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்பதே என்ன ஆசை என்று அந்த பதிவில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை ஒரு மாதம் கொண்டாடப் போவதாக ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.





