- Advertisement -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று ஜெயிலர் 2 படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறுகையில், ரசிகர்கள் எல்லா சீன்களும் ரெஸ்பான்ஸ் பண்ணினாங்க. எல்லாமே ரெஸ்பான்ஸ் பண்ணினாங்க. ஜெயிலர் பார்ட் 3 ரெடி. ஜெயிலர் 1ஐ எப்படி பெருசா பண்ண முடியும் என்று நினைத்தோம். அதைவிட ஜெயிலர் 2 பெரிய ரெக்கார்டு பண்ணிட்டாங்க. பிச்சிட்டாங்க ராக்கிங் என்று ஜெயிலர் ஜெயிலர் 2 படங்களில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் உற்சாகமாக கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





