- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை தவறாக பார்ப்பது முட்டாள்தனம், நான் ஒரு வட்டத்துக்குள் நிற்க மாட்டேன் - நடிகை...

அதை தவறாக பார்ப்பது முட்டாள்தனம், நான் ஒரு வட்டத்துக்குள் நிற்க மாட்டேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா தந்த பதிலடி!

- Advertisement -

நேஷனல் கிராஸ் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது, காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் தனது இந்தி மொழி உச்சரிப்பு குறித்த விமர்சனங்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கோபமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தென்னிந்தியாவை சேர்ந்தவள். என் பேச்சில் அந்த உச்சரிப்பு இருப்பது இயல்புதான். அதை தவறாக பார்ப்பது முட்டாள்தனம். இதுபோன்ற விமர்சனங்களுக்காக என்னை நான் ஒரு வட்டத்திற்குள் நிறுத்திக்கொள்ள மாட்டேன் என்று பதிலடி தந்து இருக்கிறார்.

சற்று முன்