- Advertisement -
Homeபொழுதுபோக்குகாமெடி நடிகர் சுருளிராஜனுக்கு பெண் தர மறுத்த உறவினர்கள் - அட இப்படியும் ஒரு காரணமா?

காமெடி நடிகர் சுருளிராஜனுக்கு பெண் தர மறுத்த உறவினர்கள் – அட இப்படியும் ஒரு காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் தனது தனித்துவமான உடல்மொழி வசன உச்சரிப்பு மற்றும் நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர் பழம்பெரும் நடிகர் சுருளிராஜன். அவர் நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் சுருளிராஜனுக்குத் தொடர்ந்து ஹீரோவின் தந்தை அல்லது ஹீரோயின் தந்தை போன்ற கதாபாத்திரங்களே கிடைத்தன.அந்தப் படங்களிலும் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெறவில்லை. அவர் தொடர்ந்து பல படங்களில் வயதான கேரக்டர்களில் நடித்ததால் நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு வயது அதிகமாக இருக்கும் என்று பலரும் அவருக்குப் பெண் கொடுக்க தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

சற்று முன்