- Advertisement -
Homeபொழுதுபோக்கு900 கோடி ரூபாய் வசூலை தொட்டதா ஜெயிலர் 2? ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டர்களில் களை...

900 கோடி ரூபாய் வசூலை தொட்டதா ஜெயிலர் 2? ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டர்களில் களை கட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் 900 கோடி ரூபாய் வசூலை கடந்து விட்டதாக இணையத்தில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. ஒரு சிலர் இந்த மாத இறுதிக்குள் 900 கோடி ரூபாய் வசூல் சாத்தியம் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் நூறாண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் 900 கோடி ரூபாயை தொட்ட முதல் படம் என்ற பெருமையை ஜெயிலர் 2 படம் பெற்றுள்ளது. மிக விரைவில் அதற்கான கொண்டாட்டங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைமையில் நடக்க வாய்ப்புள்ளது. ஜெயிலர் 2 படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்று வெளியான நிலையில் இன்னும் தியேட்டர்களில் ஜெயிலர் 2 படத்துக்கு ரசிகர்களின் அமோக ஆதரவு தொடர்வது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்