- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்ல கதைகள் கேரக்டர்கள் இருந்தால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் - நடிகை ரோஜா உறுதி!

நல்ல கதைகள் கேரக்டர்கள் இருந்தால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் – நடிகை ரோஜா உறுதி!

- Advertisement -

தென்காசியில் இன்று நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ரோஜா அவரது கணவர் டைரக்டர் ஆர்கே செல்வமணி மற்றும் அவரது குடும்பத்தினர் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் மற்றும் உச்சிஷ்ட கணபதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா கூறுகையில், மக்களுக்கு பிடித்த நல்ல கதைகள் அமைந்தால் கேரக்டர் பிடித்திருந்தால் நிச்சயமாக திரைப்படங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன் என்றார். தமிழக அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த நடிகை ரோஜா, நோ பாலிடிக்ஸ் என்று கூறிவிட்டு குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார்.

சற்று முன்