- Advertisement -
Homeபொழுதுபோக்குமிக விரைவில் நடிப்பை விட்டு விலகப் போகிறாரா நடிகை திரிஷா? - அந்த 2 படங்கள்...

மிக விரைவில் நடிப்பை விட்டு விலகப் போகிறாரா நடிகை திரிஷா? – அந்த 2 படங்கள் என்னாச்சு? அரசியலுக்கு வருகிறாரா? – லேட்டஸ்ட் நிலவரம் இதுதான்!

- Advertisement -

நடிகை திரிஷா கடந்த பல மாதங்களாகவே படப்பிடிப்புகளில் எதுவும் கலந்து கொண்டதாக தகவல் இல்லை. புதிய படங்கள் எதிலும் அவர் கமிட்டானதாக தெரியவில்லை. அதனால் சினிமாவை விட்டு விலகும் முடிவில் அவர் உள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ஆனால் நடிப்பிலிருந்து விலகும் திட்டம் எதுவும் அவரிடம் இல்லை. புதிய படங்களின் கமிட்டாக அவர் தயாராக உள்ளார். அரசியல் வருவதில் அவருக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் திரிஷா நடித்த விஸ்வம்பரா மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த ராம் படங்கள் திரைக்கு வருவதில் தாமதம் நீடிக்கிறது. அதனால் திரிஷா நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காதது போல் ரசிகர்களுக்கு தோன்றுவதாக கூறப்படுகிறது.

சற்று முன்