- Advertisement -
Homeபொழுதுபோக்குநெல்சன் படம் என்றாலே அந்த நடிகர் கண்டிப்பா இருப்பாரே? ஜெயிலர் 2 படத்துல காணோமே? -...

நெல்சன் படம் என்றாலே அந்த நடிகர் கண்டிப்பா இருப்பாரே? ஜெயிலர் 2 படத்துல காணோமே? – அட அவரையும் நமோ நாராயணா விட்டு வைக்கலையா?

- Advertisement -

இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா டாக்டர் பீஸ்ட் ஜெயிலர் என 4 படங்களிலும் காமெடி ரோலில் நடித்தவர் ரெடின் கிங்ஸ்லி. ஆனால் ஜெயிலர் 2 படத்தில் அவர் இல்லை. ஆனால் இந்த படத்திலும் அவர் நடித்திருக்கிறார். நமோ நாராயணா காமெடி படத்தின் முதல் பகுதியை ஆக்கிரமித்து கொண்டால் நடிகர் சந்தானம் காட்சிகள் மொத்தமாக நீக்கப்பட்டது போலவே ரெடின் கிங்ஸ்லி நடித்த காட்சிகளும் படத்திலும் அப்படியே தூக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

சற்று முன்