- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்தானம் காமெடி போர்ஷனை மொத்தமாக தூக்க வைத்தாரா பழக்கடை மூர்த்தி? ஜெயிலர் 2 படம் குறித்து...

சந்தானம் காமெடி போர்ஷனை மொத்தமாக தூக்க வைத்தாரா பழக்கடை மூர்த்தி? ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் – வாய் பிளந்த ரசிகர்கள்!

- Advertisement -

காமெடி நடிப்பில் தனக்கென பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டவர் நடிகர் சந்தானம். பல படங்களில் காமெடியில் கலக்கிய அவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி சில ஹிட் படங்களையும் கொடுத்தார். ஏற்கனவே லிங்கா படத்தில் அவர் காமெடி ரோலில் நடித்த நிலையில் ஜெயிலர் 2 படத்திலும் அவர் டான்ஸ் மாஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். ரூ. 4 கோடி சம்பளமும் வாங்கியுள்ளார். ஆனால் நடிகர் நமோ நாராயணாவின் பழக்கடை மூர்த்தி கேரக்டர் படத்தின் முதல் பாதியை அப்படியே நிரப்பி விட்டதால் படத்தில் 2வது பாதியில் வர வேண்டிய சந்தானம் காமெடி போர்ஷனை நெல்சன் அப்படியே நீக்கி விட்டார். அதுவும் இருந்திருந்தால் இது முழுநீள காமெடி படமாக மாறியிருக்கும். ஜெயிலர் 2 படமாக ரஜினி படமாக இருந்திருக்காது என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

சற்று முன்