- Advertisement -
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, புகார் அளிக்க வந்தவரை தாக்கிய தவெக எம்எல்ஏ ரவிசங்கரை துணை சபாநாயகர் பொறுப்பில் இருந்து நீக்காத தவெக தூய சக்தியா? கள்ளக்குறிச்சி ஆட்சியர் குறித்த சர்ச்சையில் சிக்கிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை தகுதி நீக்கம் செய்யாதது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்





