- Advertisement -
Homeபொழுதுபோக்குஆண் பெண் என்ற பாரபட்சமே திரிஷாவுக்கு கிடையாது… பிரபல நடிகையை சோல் சிஸ்டராக திருமணம் செய்தவர்...

ஆண் பெண் என்ற பாரபட்சமே திரிஷாவுக்கு கிடையாது… பிரபல நடிகையை சோல் சிஸ்டராக திருமணம் செய்தவர் திரிஷா – பாடகி சுசித்ரா கிளப்பிய சர்ச்சை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகி சுசித்ரா ஏராளமான ஹிட் பாடல்களை பாடியவர். வேட்டைக்காரன் படத்தில் ஒரு சின்ன தாமரை, ஜே ஜே படத்தில் மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே பாடல், போக்கிரி படத்தில் டோலு டோலுதான் அடிக்கிறா, என் செல்லப் பேரு ஆப்பிள் போன்ற பல ஹிட் பாடல்களை பாடியவர் சுசித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி பாடகியாக மட்டுமின்றி சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பல நடிகைகளுக்கு பின்னணி பேசியவர். சினிமாவில் பிஸியாக இருந்த அவருக்கு நிறைய நட்புகள் கிடைத்தன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் திடீரென டிவிட்டரில் சுச்சி லீக்ஸ் என்ற ஹேஸ்டேக்கில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. சுசித்ரா பெயரில் வாரந்தோறும் இவை வந்தது. சுசித்ரா தான் அதனை வெளியிடுகிறார் என்கிற பிரச்சனையும் வெடித்தது.

- Advertisement -

அந்த சமயத்தில் மனரீதியாக சுசித்ராவுக்கு பிரச்சனைகள் இருப்பதாகவும் அப்போதைய அவரது கணவர் கார்த்திக் கூறினார். அதற்கு பின் சில ஆண்டுகள் அமைதியாக இருந்த சுசித்ரா மீண்டும் பிரபலங்கள் பற்றி சரமாரியாக பேசினார். நடிகர் தனுஷ் திரிஷா கார்த்திக் கமல்ஹாசன் என பலரையும் விமர்சித்தார். சினிமாவில் போதை கலாச்சாரம் குறித்தும் வெளிப்படையாக பேசினார்.

அதிலும் குறிப்பாக நடிகை திரிஷாவை அதிகாக அட்டாக் செய்தார். விஜய் – சங்கீதா விவகாரத்தில் திரிஷாவை அவர் கடுமையாக பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் சுசித்ரா கூறியதாவது, திரிஷா பாத்ரூமில் இருக்கும்போது குளிக்கும் ஒரு வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அது திரிஷா எடுத்த வீடியோ தான். சக நடிகர் ஒருவருக்கு அனுப்புவதற்காக அவர் அந்த வீடியோவை ஷூட் செய்தார்.

- Advertisement -

இப்படி கிளுகிளுப்புக்காக பல விஷயங்களை திரிஷா நிறைய செய்வார். அவர் தமிழ்நாட்டின் எப்ஸ்டின். நிறைய காம பார்ட்டிகள் நடத்துவார். ஆண் பெண் பாரபட்சமெல்லாம் அவருக்கு கிடையவே கிடையாது. நடிகை ரம்யா கிருஷ்ணனோடு புத்த முறைப்படி சோல் சிஸ்டர் திருமணம் செய்துகொண்டார். திருட்டுத்தனமாக சீனாவில் ஒரு பையனை தத்தெடுக்க பிளான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு என்று ஒரு சீக்ரெட் சொசைட்டி இருக்கிறது. திரிஷா பெரிய தீய சக்தி என்று பேசி பெரிய குண்டையே சுசித்ரா தூக்கி போட்டு இருக்கிறார். இதுவரை திரிஷா குறித்து வில்லங்கமாக பேசிய பாடகி சுசித்ரா, இப்போது ரம்யா கிருஷ்ணனையும் இந்த முறை பிரச்னைக்குள் இழுத்து விட்டுள்ளார். ரம்யா கிருஷ்ணனுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு சீனியர் நடிகையாக வலம் வருபவர். அவருக்கும் கெட்ட பெயரை சுசித்ரா ஏற்படுத்தி விட்டார்.

- Advertisement -

சற்று முன்