- Advertisement -
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் டேர் டெவில் என்ற புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இதில் படத்தின் நாயகன் நடிகர் அஜீத் குமார் பங்கேற்கவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷாலினி அஜீத்குமார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகை ஸ்ரீலீலா இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர்கள் பார்த்திபன் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாப்பிள்ளை இல்லாமல் கல்யாணமா? என்பது போல ஹீரோவாக நடிக்கும் அஜீத்குமாரே படத்தின் துவக்க விழா பூஜையில் பங்கேற்காதது ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது.





