- Advertisement -
Homeபொழுதுபோக்குயாருக்கும் நம்மை யார் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, என்னுடைய ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்ட...

யாருக்கும் நம்மை யார் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, என்னுடைய ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்ட உங்களின் பேரன்பு – சீன் பட விழாவில் பேசிய நடிகர் சூர்யா!

- Advertisement -

சென்னையில் நடந்த சீன் படத்தின் இசை முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, என்னை மேடையில் நிற்க வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நற்பணி மன்றம் என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? நாம் யார் எப்படி இருக்க வேண்டும் என்பதை மற்றவர்களுக்கு நாம் ப்ரூப் செய்ய வேண்டியதில்லை. மற்றவர்கள் என்ன பேசினாலும் அதை எதிர்த்து பேச வேண்டாம் என்று நான் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு எப்போதும் அந்த பேரன்பை கடைப்பிடித்து வருகிறீர்கள் என்று நடிகர் சூர்யா அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

சற்று முன்