- Advertisement -
Homeபொழுதுபோக்குடேர்டெவில் படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிக்க போவது அந்த மலையாள நடிகர்...

டேர்டெவில் படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிக்க போவது அந்த மலையாள நடிகர் தான் – உறுதியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

சென்னையில் இன்று டேர்டெவில் படத்தின் துவக்க விழா பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்ற நிலையில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் பூஜையில் கலந்து கொண்டனர். இதன்மூலம் இந்த படத்தில் உன்னிமுகுந்தன் நடிப்பது உறுதியாகி உள்ளது. முதலில் இந்த படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சம்பளம் அதிகம் என்ற நிலையில் அவர் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இப்போது அவரது கேரக்டரில் உன்னி முகுந்தன் நடிப்பார் என்று தெரிகிறது. அது வில்லன் கேரக்டரா? அல்லது படத்தில் முக்கிய கேரக்டரா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

சற்று முன்