- Advertisement -
Homeபொழுதுபோக்குகற்பனை வில்லன்கள் நிஜத்தில் வருகிறார்களா? மாவட்ட ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏ - ...

கற்பனை வில்லன்கள் நிஜத்தில் வருகிறார்களா? மாவட்ட ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏ – டிடிவி தினகரன் கண்டனம்!

- Advertisement -

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதோடு அவரது இல்லத்திற்கே சென்று விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாக தவெக எம்எல்ஏ மீது எழுந்திருக்கும் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் காணும் கற்பனை வில்லன்களை நிஜத்தில் பார்ப்பது போல் உள்ளதாக மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

சற்று முன்