- Advertisement -
Homeபொழுதுபோக்குபிங்கி பிங்கி பாங்கி போட்டு தப்பிக்கலாமா? தவெக ஆட்சியில் இப்படி எல்லாம் நடக்குதே? - முதல்வர்...

பிங்கி பிங்கி பாங்கி போட்டு தப்பிக்கலாமா? தவெக ஆட்சியில் இப்படி எல்லாம் நடக்குதே? – முதல்வர் விஜயை பங்கமாய் கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!

- Advertisement -

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சிறையில் உள்ள கைதிகள் தப்பிச் செல்வது அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் 17 கைதிகள் மொத்தமாக தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கோவையிலும் சிறைக்கைதி ஒருவர் தப்பிச் சென்றார். இதுகுறித்து திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, அடுத்து பாளையங்கோட்டையா? சேலமா? வேலுாரா? என சிறைக் கைதிகள் பிங்கி பிங்கி பாங்கி போட்டு தப்பிச் செல்லும் அளவுக்கு இன்றைய முதல்வரின் ஆட்சி காமெடியாக பாதுகாப்பற்றதாக உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் கிண்டலாக கூறியிருக்கிறார்.

சற்று முன்