- Advertisement -
Homeபொழுதுபோக்குநடத்துவது ஆட்சியும் இல்லே செய்வது நிர்வாகமும் இல்லே, ஆனாலும் சிஎம்முக்கு ரொம்பவும் காஃன்பிடன்ட் - ஜெயிலர்...

நடத்துவது ஆட்சியும் இல்லே செய்வது நிர்வாகமும் இல்லே, ஆனாலும் சிஎம்முக்கு ரொம்பவும் காஃன்பிடன்ட் – ஜெயிலர் 2 பட பாணியில் தவெக ஆட்சியை கிண்டல் செய்த உதயநிதி ஸ்டாலின்!

- Advertisement -

தமிழக சட்டசபை திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, நடத்துவது ஆட்சியும் இல்லை செய்வது நிர்வாகமும் இல்லை. ஆனால் இவ்வளவு காஃன்பிடன்ட் ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் முதலமைச்சர் விஜய், 41 ரூபாய் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப் போகும் கொடுமைக்கு பெயர் தான் மாற்றமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். ஜெயிலர் 2 படத்தில் நமோ நாராயணாவை கிண்டலடித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஒரு காட்சியில் பேசும் டயலாக் பாணியில் உதயநிதி ஸ்டாலின் இந்த பதிவை செய்திருக்கிறார்.

சற்று முன்