- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் நடிப்பில் வெளியான கர படம் தந்த மோசமான தோல்வி, அதுதான் காரணமா? - முக்கிய...

தனுஷ் நடிப்பில் வெளியான கர படம் தந்த மோசமான தோல்வி, அதுதான் காரணமா? – முக்கிய முடிவு எடுத்த போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா!

- Advertisement -

இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் அசோக் செல்வன் இணைந்து நடித்த போர்த்தொழில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அவர் இயக்கிய கர படம் மிக மோசமாக தோல்வியடைந்தது. கர படத்தை நடிகர் தனுஷூக்காகவே எழுதி உருவாக்கிய விக்னேஷ் ராஜா, படத்தின் தோல்விக்கு அதுதான் முக்கிய காரணம் என்று தெரிந்து கொண்டுள்ளார். அதனால் தற்போது ஒரு நல்ல ஸ்கிரிப்டை எழுதி வரும் அவர் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவும் கமிட் ஆகியுள்ளார். கதையை எழுதிய பிறகு கேவிஎன் நிறுவனம் கமிட் செய்யும் ஹீரோவை வைத்து தனது அடுத்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்க உள்ளார்.

சற்று முன்