- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை திரிஷாவுடன் இணைந்து நடிக்க மறுக்கும் சில இளம் ஹீரோக்கள்… அந்த ஃபீலிங் வருதுன்னு ஓபனா...

நடிகை திரிஷாவுடன் இணைந்து நடிக்க மறுக்கும் சில இளம் ஹீரோக்கள்… அந்த ஃபீலிங் வருதுன்னு ஓபனா சொல்லி இருக்காங்களே? – என்ன கொடும சார் இது…

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. 40 வயதுகளை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நடிகை திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. மோதிரம் மாத்திக்கொண்ட நிலையில் அந்த திருமணம் நிச்சயதார்த்ததுடன் நின்று போய்விட்டது.

அதன்பிறகு திருமணமே செய்ய விரும்பாமல் நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வரும் நடிகை திரிஷாவுக்கு இடையில் சினிமாவில் மார்க்கெட் டல் ஆனது. இதற்கிடையே குடிபோதையில் ஈசிஆர் ரோட்டில் அவர் போட்ட குத்தாட்டம். ஐதராபாத்தில் ஒரு ஓட்டலில் அவர் குளித்த காட்சி போன்றவை இணையத்தில் வெளியாகி வைரலானது.

- Advertisement -

இந்த சர்ச்சைகளில் சிக்கிய நடிகை திரிஷாவுக்கு மன்மதன் அம்பு கொடி 96 பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் இழந்த மார்க்கெட்டை திரும்ப கொண்டு வந்தது. குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த திரிஷாவுக்கு, அந்த கேரக்டர் சூப்பர் கம்பேக் தந்தது.

அதன்பிறகு தமிழில் லியோ விடாமுயற்சி குட்பேட் அக்லி தக்லைப் கருப்பு ஆகிய படங்களில் திரிஷா நடித்திருக்கிறார். மலையாளத்தில் ஐடென்டி தெலுங்கில் விஸ்வம்பரா போன்ற படங்களிலும் நாயகியாக நடித்தார். கருப்பு விஸ்வம்பரா போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. தொடர்ந்து திரிஷா மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் 40 வயதுக்கு உட்பட்ட சில இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தங்களது படங்களில் திரிஷாவை நாயகியாக நடிக்க வைக்க இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிற சூழலில் படத்தில் நடிக்கும் சில ஹீரோக்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் அஜீத்குமார் விஜய் சிரஞ்சீவி விக்ரம் சூர்யா என சீனியர் நடிகர்களுடன் ஹீரோயின் கேரக்டரில் திரிஷா நடித்து வருகிறார். அவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது எங்களுக்கு அக்கா என்ற ஃபீலிங் தான் வருகிறது. காதலி என்றே பீலீங் வர மறுக்கிறது. அதனால் இளவயது கதாநாயகிகளை எங்களுக்கு ஜோடியாக போடுங்கள் என்று கூறுகிறார்களாம். இதையறிந்த நடிகை திரிஷா பயங்கர அப்செட்டில் இருந்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்