- Advertisement -
Homeபொழுதுபோக்குஓம் படத்துக்கு இப்படியும் ஒரு சிக்கலா? நாளை ஒரே நாளில் திரைக்கு வரும் 13 படங்கள்...

ஓம் படத்துக்கு இப்படியும் ஒரு சிக்கலா? நாளை ஒரே நாளில் திரைக்கு வரும் 13 படங்கள் – என்னென்ன படங்கள் லிஸ்ட் வந்தாச்சு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நாளை 27ம் தேதி ஒரே நாளில் 13 திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன. இதனால் ஏற்கனவே திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஓம் சீன் உள்ளிட்ட படங்களுக்கு தியேட்டர் ஒதுக்கீட்டில் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. நாளை 27ம் தேதி மின்னும் ஓர் இரவு டெலிவரி பாய் சிட்டுக்குறிஞ்சி நிறம் 606 ஜெடூசி கோ 2 கோ மௌன மொழிகள் மதுரை மோசடி பேய் பிடிச்சிருக்கு நெல்லை பாய்ஸ் சிக்னல் அட் 11:30 வட மஞ்சுவிரட்டு என 13 படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களில் வெளியிட்ட தேதியில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்