- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 27ம் தேதி திரைக்கு வரும் 13 படங்கள் - டெலிவரி பாய் மின்னும் ஓர்...

வரும் 27ம் தேதி திரைக்கு வரும் 13 படங்கள் – டெலிவரி பாய் மின்னும் ஓர் இரவு நிறம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் என அறிவிப்பு!

- Advertisement -

வரும் 27ம் தேதி ஒரே நாளில் மொத்தம் 13 தமிழ் படங்கள் ரிலீஸாக உள்ளன. டெலிவரி பாய் மின்னும் ஓர் இரவு நிறம் என 13 படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பி ராபர்ட் புரொடக்சன் தயாரிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மின்னும் ஓர் இரவு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் இனிகோ பிரபாகரன் நடித்துள்ளார். நாயகியாக அஞ்சு கிருஷ்ணா அசோக் நடித்திருக்கிறார். மேலும் சுப்ரமணியம் சிவா சத்யா அருவி பாலா உதயா யாசர் ராஜன் பசுபதி உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் உட்பட 13 படங்கள் 27ம் தேதி திரைக்கு வருகின்றன.

சற்று முன்