- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த ஆண்டில் நடிகர் சூர்யா நடித்து வெளியான 3 படங்கள் - தொடர்ந்து வசூலில் ஹாட்ரிக்...

இந்த ஆண்டில் நடிகர் சூர்யா நடித்து வெளியான 3 படங்கள் – தொடர்ந்து வசூலில் ஹாட்ரிக் அடித்து சாதனை!

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக நடிகர் சூர்யாவுக்கு பெரிய அளவில் மாஸ் ஹிட் படங்களே இல்லை. குறிப்பாக சிங்கம் 2 படத்துக்கு பிறகு அவரது படமும் எதுவுமே சரியாக போகவில்லை. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் வெளியான கருப்பு படம் 340 கோடி ரூபாய் தொடர்ந்து வெளிவந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் 260 கோடி ரூபாய் வசூலை அள்ளி பிளாக்பஸ்டர் படங்களாக இருந்தது. இப்போது தீபாவளிக்கு வெளியான சூர்யா நடித்த சீன் படமும் 145 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இப்படி இந்த ஆண்டில் வெளியான 3 படங்களுமே சூர்யாவுக்கு 100 கோடி ரூபாய் வசூலை கடந்த வெற்றிப் படங்களாக அமைந்து விட்டன.

சற்று முன்