- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்திய அரசின் 72து தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; தமிழ் சினிமாவில் விருதுகளை அள்ளிய...

இந்திய அரசின் 72து தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; தமிழ் சினிமாவில் விருதுகளை அள்ளிய நடிகர் நடிகைள் – படங்கள் என்னென்ன தெரியுமா?

- Advertisement -

கடந்த 2024ம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கான தேசிய விருதை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தலைவர் ஜெயராஜ் தலைமையிலான நிர்வாகிகள் திரைப்பட விருதுகள் குறித்த குறித்த அறிவிப்பை நேற்றிரவு வெளியிட்டனர்.

சிறந்த படம் – ஆர்ட்டிகிள் 370 (இந்தி) சிறந்த இயக்குனர் – ராஜ்குமார் பெரியசாமி (அமரன்) சிறந்த பொழுதுபோக்கு படம் – கல்கி 2898ஏடி சிறந்த குழந்தைகள் படம் – சின்ன கதா காடு (தெலுங்கு) சிறந்த சமூக மாற்றம் படம் – கேப்டன் மில்லர் (தமிழ்) சிறந்த அறிமுக இயக்குனர் – ரன்தீப் ஹூடா வீர் சாவர்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சிறந்த நடிகர் – மம்முட்டி (பிரம்மயுகம்) சிறந்த நடிகர் – கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்) சிறந்த நடிகை – யாமி கௌதம் (ஆர்டிக்கிள் 370) சிறந்த துணை நடிகை – சாச்சனா நமீதாஸ் (மகாராஜா) சிறந்த துணை நடிகர் – சஞ்சய் மிஸ்ரா (பாக்‌ஷாக்) சிறந்த ஆக்சன் – அனல் அரசு (மகாராஜா) சிறந்த நடனம் – விஜய் கங்குலி (ஸ்ட்ரீ 2) சிறந்த பாடல் வரிகள் – மனோஜ் மன்தாஷிர் (மைதான்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த பின்னணி இசை – ஜீவி பிரகாஷ் குமார் சிறந்த இசை – சஸ்வத் சஜ்தேவ் (ஆர்ட்டிக்கிள் 370) சிறந்த ஆடை வடிவமைப்பு – புஷ்பா 2 ( தீபாலி நூர், ஷீத்தல் சர்மா) சிறந்த பட தயாரிப்பு – கல்கி 2898 ஏடி சிறந்த படத்தொகுப்பு – கலைவாணன் (அமரன்) சிறந்த ஒளிப்பதிவு – ஷகனாத் ஜீலால் (பிரம்மயுகம் மலையாளம்) சிறந்த ஒலி அமைப்பு – மானஸ் சவுத்ரி (புல் புல்லையா 3) ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

- Advertisement -

சிறந்த பின்னணி பாடகி – வைக்கம் விஜயலட்சுமி (அங்கு வானம் பாடல் ஏஆர் எம்) சிறந்த பாடகர் – அபய் ஜோத்புர்கர் சிறந்த வசனம் – வெங்கி அட்லூரி (லக்கி பாஸ்கர்) சிறந்த திரைக்கதை – சுகுமார் (புஷ்பா 2 ) என 72வது தேசிய விருதுக்கான படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மொழிவாரியாக படங்கள் தேர்வு – சிறந்த தமிழ் படம் – ராயன் சிறந்த தெலுங்கு படம் – கமிட்டி குர்ரோலு சிறந்த ஒடியா படம் – லஹரி சிறந்த மராத்தி படம் – முக்கம் போஸ்ட் மும்பிள்வாடி சிறந்த மணிப்புரி படம் – சுனிதா சிறந்த மலையாள படம் – பெமினிச்சி பாத்திமா சிறந்த கொங்கணி படம் – மாக் அசூம் சிறந்த கன்னட படம் – மித்யா சிறந்த இந்தி படம் – ஸ்ரீகாந்த் சிறந்த குஜராத்தி படம் – மாறன் என 2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

சற்று முன்