- Advertisement -
நடிகராக இருந்த விஜய் இன்று தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். கடந்த 2002ம் ஆண்டில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் ரீமாசென் வடிவேலு உள்ளிட்டோர் நடித்த படம் பகவதி. இந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடித்திருப்பார். பகவதி படத்தில் முதலில் விஜய்க்கு தம்பியாக நடிக்க நடிகர் தனுஷிடம் பேசியிருக்கிறார் இயக்குனர் ஏ வெங்கடேஷ். அவர் முடியாது என்று மறுத்த நிலையில் தான் நடிகர் ஜெய் அந்த படத்தில் கமிட் செய்யப்பட்டுள்ளார்.





