- Advertisement -
Homeபொழுதுபோக்குபாஜகவுடன் மறைமுக கூட்டணி வெச்சிருக்கிறது நீங்கதானே? கட்சி பேருல அப்படி மாத்திடுங்க - முதல்வர்...

பாஜகவுடன் மறைமுக கூட்டணி வெச்சிருக்கிறது நீங்கதானே? கட்சி பேருல அப்படி மாத்திடுங்க – முதல்வர் விஜயை பங்கமாய் கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஆர்எஸ்எஸ் பேரணி திருப்பரங்குன்றம் தீபம் என அடுத்தடுத்து நடப்பது உங்கள் ஆட்சியில். மதுரை ரயில் நிலையத்தில் தீபம் ஏற்றப்படும் என ரயில்வே அமைச்சர் கூறியதற்கு கண்டனம் கூட இல்லை. பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருப்பது நீங்கள் தானே? தமிழக வெற்றி ஜனதா கழகம் என்று தவெக கட்சி தலைவர் முதல்வர் விஜய் மற்றும் தவெக கட்சியையும் ப்ளு சட்டை மாறன் பங்கமாய் கலாய்த்து விமர்சித்து இருக்கிறார்.

சற்று முன்