- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி நடிச்ச அதே கேரக்டர்ல நான் நடிச்சிருக்கேன், ரஜினி நடிச்ச அந்த படம் நான் பண்ண...

ரஜினி நடிச்ச அதே கேரக்டர்ல நான் நடிச்சிருக்கேன், ரஜினி நடிச்ச அந்த படம் நான் பண்ண வேண்டியது – நடிகர் கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ரஜினி கமல் இருவருக்கும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தேடி வந்தன. அதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, ஆரம்ப காலத்தில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த மூன்று முடிச்சு கேரக்டரை நான் மலையாள வெர்சன் நான் செய்திருக்கிறேன். அதில் அவரோட ரோல் நான் பண்ணியிருக்கேன். முரட்டுக்காளை படம் நான் பண்ண வேண்டியது என்று நடிகர் கமல்ஹாசன் அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்