- Advertisement -
Homeபொழுதுபோக்கு5 மாதங்களில் மறைந்த 8 சினிமா பிரபலங்கள் - முதல்வர் விஜய் மீது இப்படியும் ஒரு...

5 மாதங்களில் மறைந்த 8 சினிமா பிரபலங்கள் – முதல்வர் விஜய் மீது இப்படியும் ஒரு பகீர் சர்ச்சையா? அப்செட் ஆன தவெக கட்சியினர்!

- Advertisement -

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்று 5 மாதங்களாக தவெக ஆட்சி நடந்து வரும் நிலையில் இப்போது ஒரு புதிய சர்ச்சை விஜய் மீதும் தவெக ஆட்சி மீதும் இணையத்தில் எழுந்துள்ளது. ஏனெனில் இந்த 5 மாதங்களில் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி இயக்குனர் பாரதிராஜா இயக்குனர் கே பாக்யராஜ் பாடகி எஸ் ஜானகி நடிகை சௌகார் ஜானகி பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் தற்போது தேனிசை தென்றல் தேவா ஆகிய 8 பேர் மறைந்துள்ளனர். ஏற்கனவே கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்தது குறித்தும் விஜய் மீது கடும் விமர்சனம் இருந்து வருகிறது. இந்த 5 மாதங்களில் மறைந்த இவர்கள் அனைவருமே 70 வயது கடந்தவர்கள் தான் என்றாலும் விஜய் ஆட்சியில் தொடர்ந்து பிரபலங்கள் மறைவதாக ஒரு சர்ச்சை இணையத்தில் பரவுகிறது. இதனால் 70 வயது கடந்த திரைத்துறையினர் பலரும் ஒருவித பீதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தவெகவினரை அப்செட் ஆக செய்துள்ளது.

சற்று முன்